தற்கொலை கோழைத்தனம்: கடிதம் எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்த பூசகர்!

மட்டக்களப்பு புன்னைச்சேனையில் பூசகர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று (25) காலை இந்த சம்பவம் நடந்தது. சுமதிபால சுமணபால (37) என்பவரே உயிரை மாய்த்துள்ளார். இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

தற்கொலை கோழைத்தனம், இருந்தும் தனிப்பட்டரீதியில் இந்த முடிவினை எடுக்கிறேன் என கடிதம் எழுதி வைத்து விட்டு உயிரை மாய்த்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here