எஸ்.பி.பியின் இறுதிச்சடங்கு நாளை காலை 11 மணிக்கு!

பாடகர் எஸ்.பி.பி இறுதி சடங்கு நாளை காலை 11 மணிக்கு , சென்னை அடுத்த செங்குன்றம் தாமரை பாக்கத்தில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையிலிருந்து இன்று மாலை 4 மணியளவில் எஸ்.பியின் உடல் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here