நாளைய உண்ணாவிரத போராட்டத்திற்கு தடை கோரி வல்வெட்டித்துறை பொலிசார் நீதிமன்றத்தை நாடினர்!

நாளை (26) செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் தமிழ் கட்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ள உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு தடைவிதிக்க கோரி, வல்வெட்டித்துறை பொலிசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இன்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here