மஞ்சளின் அதிகூடிய சில்லறை விலை நீக்கம்!

மஞ்சள் தூளுக்கு அதிகூடிய சில்லறை விலை நிர்ணயித்து வெளியான வர்த்தமானி இரத்து செய்யப்பட்டுள்ளது.

மஞ்சள் தூளின் அதிகூடிய சில்லறை விலையாக ரூபா 750 ஐ நிர்ணயித்து வெளியான வர்த்தமானியே இரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதி விசேட வர்த்தமானி இன்று வெளியானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here