குளவிக்கொட்டிற்கு இலக்கான ஒருவர் உயிரிழப்பு!

குளவிக்கொட்டிற்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹப்புத்தளை, புதுக்காட்டை சேர்ந்த 45 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இரண்டு தினங்களின் முன்னர் குளவிக்கொட்டிற்கு இலக்கான இவர், பதுளை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here