அரச அலுவலகமொன்றிற்குள் திடீரென நுழைந்த கோட்டா: விழிபிதுங்கிய ஊழியர்கள்! (VIDEO)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாரஹேன்பிட்டியிலுள்ள வீடமைப்பு அதிகாரசபையின் அலுவலகத்திற்குள் திடீரென நுழைந்து கண்காணிப்பில் ஈடுபட்டார்.

ஊனமுற்ற ஒருவர் அளித்த முறைப்பாட்டையடுத்து, அங்கு திடீரென நுழைந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here