மலைப்பாம்பு சிக்கியது!

பசறை லுனுகலை ஒப்டன் பழைய தொழிற்சாலை பிரிவில் எட்டு அடி நீளமான மலைப்பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டது.

தொழிலாளர்கள் கொழுந்துப்பறிக்கும் தேயிலை மலைப்பகுதியில் இருந்து பாம்பு பிடிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here