கட்டாரிலுள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு

கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் செப்டம்பர் 22 முதல் 2020 ஒக்டோபர் 05 வரை இரண்டு வாரங்களுக்கு மூடப்படும் என்று அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் ஒரு பணியாளர் பாதிக்கப்பட்டதையடுத்து, தூதரக பணியாளர்கள் இரண்டு வாரங்களிற்கு தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here