20ஐ சவாலிற்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

முன்மொழியப்பட்டுள்ள 20வது திருத்தத்தின் வரைவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை சட்டத்தரணி இந்திகா கல்லேஜ் தாக்கல் செய்தார்.

20 வது திருத்தத்தின் வரைவு மசோதா இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆட்சேபணை தெரிவிப்பவர்கள் இன்றிலிருந்து 7 நாட்களிற்குள் நீதிமன்றத்தை நாட வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here