நாளை முதல் போக்குவரத்து முறையில் திடீர் மாற்றம்!

பேருந்து பாதை முன்னுரிமை திட்டத்தின்படி பயணிகள் போக்குவரத்து பேருந்துகள், அலுவலக போக்குவரத்து பேருந்துகள், பாடசாலை போக்குவரத்து பேருந்துகள் மற்றும் வான்க் மட்டுமே வீதியின் இடதுபக்க பகுதியால் நாளை (23) பயணிக்க முடியும் என்று காவல்துறை இன்று அறிவித்துள்ளது.

மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் வெளி பாதையில் பயணிக்க அனுமதிக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here