காடழிப்பு விவகாரத்தில் கோட்டா அரசின் அமைச்சரின் சகோதரருக்கு விளக்கமறியல்!

சிலாபம், ஆனைவிழுந்தான் சதுப்பு நிலத்தை அழித்த விவகாரத்தில், ஆராய்ச்சிக்கட்டுவ பிரதேசசபை தலைவர் ஜகத் சமந்த விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய பெரமுன அரசின் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சகோதரரான ஜகத் சமந்த, இன்று சிலாபம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இதன்போது எதிர்வரும் 24ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here