மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி!

மட்டக்களப்பில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

மட்டக்களப்பு- கொழும்பு வீதியில் மாவடி வேம்பு பகுதியில் இன்று காலை விபத்து நேர்ந்தது.

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்திற்குள்ளானதில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here