இனி அமைச்சரவை கூட்டங்கள் திங்கட்கிழமைகளில்!

வாராந்த அமைச்சரவை கூட்டம் இன்று முதல் திங்கட்கிழமைகளிலேயே இடம்பெறும்.

இன்று மாலை 4 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை கூட்டம் இடம்பெறும்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்புக்கள் செவ்வாய்க்கிழமைகளில் நடத்தப்படும்.

முன்னர் அமைச்சரவை கூட்டங்கள் புதன்கிழமைகளிலும், அமைச்சரவை முடிவுகள் வியாழக்கிழமைகளிலும் அறிவிக்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here