வலி தெற்கில் புனரமைக்கப்பட்ட வீதி கையளிக்கப்பட்டது!

இன்று வலிகாமம் தெற்கு பிரதேசசபை உறுப்பினர் பாலசிங்கம் சுரேஸ்குமாரின் வலிதெற்கு பிரதேசசபையின் 8ம் வட்டாரத்திற்கான நிதி ஒதுக்கீட்டில் பருத்திக்கலட்டி 2ம் குறுக்கு வீதி புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here