வீடு திரும்பிய நாமல் தம்பதி!

நாமல் ராஜபக்ச- லிமினி தம்பதியினர் இன்று தமது குழந்தையுடன் வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பினர்.

கொழும்பு நவலோக வைத்தியசாலையில் மகன் பிறந்ததையடுத்து இன்றுதான் மருத்துவமனையிலிருந்து தமது இல்லத்துக்கு மனைவியையும், மகனையும் நாமல் ராஜபக்‌ஷ அழைத்து வந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here