அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு நீதியமைச்சர் கண்காணிப்பு விஜயம்!

நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று பகுப்பாய்வு திணைக்களத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.

அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்தினால் உடனடியாக அறிக்கைகளை சமர்ப்பிப்பது மற்றும் இது தொடர்பாக நிலவும் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் சப்ரி விவாதித்ததாக நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விசாரணை அறிக்கைகளை உடனடியாக வெளியிட தேவையான மனித மற்றும் பௌதீக வளங்களை வழங்க நீதி அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here