இடிபாடுகளிற்குள் சிக்கிய தம்பதியினரின் சடலங்கள் மீட்பு!

கண்டியில் 5 மாடிகட்டிடம் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளிற்குள் சிக்கிய கணவனும், மனைவியும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் ஒன்றரை மாத குழந்தை உயிருடன் மீட்கப்பட்ட பின்னர், கண்டி வைத்தியசாலையில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

அவர்களின் வீட்டிற்கு அருகிலிருந்த 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில், இவர்களின் வீடும் முழுமையாக நிர்மூலமானமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here