இலவச முன்னோடி பரீட்சைகள்

சமூக அபிவிருத்தி ஸ்தாபனத்தினால் இவ்வருடம் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு இலவச முன்னோடிப் பரீட்சைகள் நடாத்தப்பட்டன.

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கிறேட்வெஸ்டன், லிந்துலை ரோயல் கல்லூரி, பெயாபீல்ட், பெல்கிரேவியா, பாமஸ்டன், எபஸ்போட், சமர்செட், எபஸ்போட் ஆகிய பாடசாலைகளில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சமூக அபிவிருத்தி ஸ்தாபனத்தின் தலைவர், செயலாளர் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

-தலவாக்கலை பி.கேதீஸ்-

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here