கண்டியில் இடிந்து விழுந்த 5 மாடி கட்டிடம் (PHOTOS)

கண்டி புவெலிகட பகுதியில் உள்ள ஐந்து மாடி கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட ஒன்றரை மாத குழந்தை உயிரிழந்தது.

இடிபாடுகளில் சிக்கியுள்ள இருவரையும் மீட்க நடவடிக்கையெடுக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here