நான் ட்ரம்ப் மாதிரி: சற்குணராசா சண்டித்தனம்!

யாழ் பல்கலைகழகத்தில் இன்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் செய்தியாளர்களை அவமதிக்கும் விதமான, யாழ் பல்கலைகழக துணைவேந்தர் நடந்து கொண்டார்.

செய்தியாளர் ஒருவரை நோக்கி, வாயில் விரல் வைத்து காண்பித்தார்.

பல்கலைகழகத்தில் பகிடிவதை தறிகெட்டு நடக்கும் நிலையில் ஊடகங்கள் அதை வெளிச்சமிட்ட பின்னர் இன்று அவசரஅவசரமாக கூடி, அது தொடர்பாக நடவடிக்கையெடுப்பதாக துணைவேந்தர் தெரிவித்தார்.

இதன்போது செய்தியாளர் ஒருவர் கேள்வியெழுப்பியபோது,

கேள்வி வேண்டாம். அதை பிறகு கேட்பம். மீடியா வந்து, இதுதான் உங்களில உள்ள பிரச்சனை. இது பிறீபிட். ஓகே. இது துணைவேந்தர்.. செரிமோனியல் மாதிரி. எச்.ஈயோட கதைக்கிறத போலத்தான் என்னோட கதைக்கலாம்.

அங்க நீங்கள் கேள்வி கேட்கேலாது தெரியும்தானே. டெனால்ட் ரம்பிடம் கேள்வி கேட்தாலதான் மீடியா இதையே நிற்பாட்டினவர்“ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here