22ஆம் திகதி பாராளுமன்ற ஒழுங்குப்புத்தகத்தில் 20வது திருத்தம்!

20 ஆவது அரசியல் அமைப்பு திருத்த சட்டமூலம் பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 22ஆம் திகத ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

20வது திருத்தத்திற்கு எதிராக யாராவது சட்டநடவடிக்கை எடுப்பதற்கு, 22ஆம் திகதியிலிருந்து 7 நாள் அவகாசமளிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here