யாழில் இரண்டு தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி!

யாழ்ப்பாணம், தென்மராட்சி பகுதியில் இரண்டு தலையுடன் பிறந்த கன்றுக் குட்டி சிறிது நேரத்தில் உயிரிழந்தது.

மட்டுவில் வடக்கு பகுதியில் இன்று (17) இந்த சம்பவம் நடந்தது.

இரண்டு தலை, இரண்டு வால்களுடன் பிறந்த சிறிது நேரத்திலேயே கன்று உயிரிழந்தது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here