ஆதன வரி சர்ச்சை தொடர்பில் சிறிதரன் எம்.பி எழுதிய கடிதம்!

கரைச்சி பிரதேச சபையின் ஆதனவரி தொடர்பில் பொருத்தமான மாற்றத்தை மேற்கொள்ளும்படி, அதன் தவிசாளரை கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்.

கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் அறவிடப்படும் ஆதனவரி தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டதையடுத்து, இந்த  கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here