இலங்கையில் நேற்று தொற்றாளர்கள் இல்லை!

இலங்கையில் நேற்று கொரோனா தொற்றுடன் யாரும் அடையாளம் காணப்படவில்லை.

இலங்கையில் இதுவரை 3,271 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். 14 வெளிநாட்டினர் உட்பட 237 பேர் தற்போது நான்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று, 5 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வெளியேறியுள்ளனர்.இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,021 ஆக உயர்ந்தது.

கொரோனா சந்தேகத்தில் 43 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here