யாழில் ஒருவர் வெட்டிக்கொலை!

யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

வியாபாரிமூலை பகுதியில் இன்று பகல் 40 வயதான ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

சடலம் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்கள் இணைக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here