திலீபன் நினைவேந்தலை நடத்தலாமா?: மாலை 3.30 மணிக்கு தீர்ப்பு!

தியாகி திலீபனின் நினைவேந்தலை நடத்த அனுமதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்டள்ள மீள் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு இன்று மாலை 3.30 மணிக்கு வழங்கப்படும்.

யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் இந்த மனு இன்று தாக்கல் செய்யப்பட்டது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், வ.பார்த்தீபன், பொன்.மாஸ்டர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு சார்பில் சட்டத்தரணிகள் வி.திருக்குமரன், கு.குருபரன் ஆகியோர் முன்னிலையாகி சமர்ப்பணங்கள் செய்தனர்.

இதையடுத்து, மாலை 3.30 மணிக்கு தீர்ப்ப வழங்கப்படுமென நீதவான் அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here