நாட்டில் 13வது கொரோனா தொற்றாளர் மரணம்!

நாட்டில் 13வது கொரோனா தொற்றாளர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 2ஆம் திகதி பஹ்ரைனிலிருந்து நாடு திரும்பிய 60 வயதானவரே உயிரிழந்தார்.

சிலாபத்திலுள்ள தனிமைப்படுத்தல் மையத்தில் தங்கியிருந்த இவர் சந்தேகத்திற்குரிய அறிகுறிகளுடன், சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

இறந்தவர் நுகேகொட, நந்தா மாவத்தையில் வசிப்பவர்.

அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here