முன்னாள் அரச புலனாய்வு பிரதானியின் தனிப்பட்ட தொலைபேசியை பொறுப்பேற்க பணிப்பு!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு, முன்னாள் அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் நிலந்த ஜெயவர்த்தனவின் தொலைபேசியை பொறுப்பேற்றுமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

நிலந்த ஜெயவர்த்தனவின் தனிப்பட்ட தொலைபேசியை உடனடியாக பொறுப்பேற்குமாறு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி மகேஷ் வெலிக்கணவிற்கு உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here