விசேட படையணிக்கு புதிய சீருடை!

இலங்கை இராணுவத்தின் விசேட படையணியின் சீருடையில் மாற்றம் செய்யப்பட்டது.

நேற்று மாதுறுஓயாவில் நடந்த விசேட படையணியின் அணியொன்றின் பயிற்சி நிறைவு நிகழ்வில், சீருடை அறிமுகப்படுத்தப்பட்டது.

இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here