38 பொலிஸ் அதிகாரிகளிற்கு இடமாற்றம்!

38 பொலிஸ் அத்தியட்சகர்களிற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்தை பெற்று, செப்ரெம்பர் 10ஆம் திகதி முதல் இடமாற்றம் நடந்ததாக பொலிசார் அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here