ஆடைத்துணியிலேயே முகக்கவசம்!

கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க முகக்கவசங்களை அணியும்படி அரசுகள் சொல்லி வருகின்றன. முகக்கவசம் அணியாதது பல நாடுகளில் குற்றமாக கருதப்படுகிறது.

எப்பொழுதும் பெண்களின் ஃபஷன் உலகம்  பயங்கர அப்டேற்றாகவும், சுறுசுறுப்பகவு் இருக்குக் கொண்டிருக்கிறது. கொரோனா லொக் டவுண், முகக்கவசங்கள் அணிய வேண்டுமென்பதால் எவ்வனகூ காலத்திற்கு வீட்டிலேயே முடங்கியிருப்பது?

திருமண நிகழ்வு உள்ளிட்ட பல நிகழ்வுள் நடக்க ஆரம்பித்தன. பெண்கள் போக வேண்டாடா?

வேண்டும். அதற்காகவே இப்பொழுது உடையின் வர்ணத்தில் முகக்கவசங்களும் விட்டன. முகக்கவசமும் ஆடையும் பொருந்தவில்லையென கவலைப்பட தேவையி்லை. ஆடையின் வர்ணத்திலேயே இப்பொழுது முகக்கவசங்களும் வர்ணிக்கப்படுவதாக அறிந்தன்.

இது யாழ் நகரில் உள்ள சில வர்த்தக நிலையங்களில்-

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here