மட்டக்களப்பு சிறைச்சாலைக்குள் புத்தர்?

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இன்று புத்தரின் சிலை வைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று (12) காலை நடைபெறவுள்ள இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகி, நிகழ்வு ஆரம்பிக்கும் தருணத்தில் உள்ளதாக அங்குள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்காக வாகனமொன்றில் வெள்ளைத்துணியால் மூடப்பட்ட புத்தர் சிலை கொண்டு செல்லப்பட்டுள்ளது. அத்துடன், வாகனமொன்றில் கண்டிய நடனக்குழுவும் சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here