வவுனியா இ.போ.ச சாலை முகாமையாளர் உடனடியாக பணியிலிருந்து இடைநிறுத்தம்!

இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலை முகாமையாளர் H. சாஹிர் உடனடியாக பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

உத்தியோகத்தர் ஒருவரின் ஒழுக்காற்று விசாரணை தொடர்பில், தலைமை காரியாலய உத்தரவை மீறியபடியால் இன்று தற்காலிக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here