யாழில் பாரதியாரின் பிறந்ததின நிகழ்வு!

மகாகவி பாரதியாரின் 99வது பிறந்ததினம் இன்று (11) யாழ்ப்பாணத்தில் அனுட்டிக்கப்பட்டது.

இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில், நல்லூர் பாரதியார் சிலைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், இந்திய துணை தூதர், வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், யாழ் மாநகரசபை மேயர் ஆனல்ட் உள்ளிட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here