கொரோனாவுடன் கடற்கரையில் விரட்டிப் பிடிக்கப்பட்ட யுவதி (VIDEO)

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பின்னர் கடற்சறுக்கு விளையாட்டிற்கு சென்ற யுவதியை ஸ்பெயின் பொலிசார் விரட்டிப் பிடித்துள்ளனர்.

வடக்கு ஸ்பெயினில் சான் செபாஸ்டியன் கடற்கரையில் யுவதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கொரொனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்ட நிலையில், கடற்கரைக்கு சென்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here