2059.01 மில்லியன் பெறுமதியில் பாடசாலை புத்தகங்கள் தனியார் நிறுவனங்களில் அச்சு!

2021 ஆம் ஆண்டுக்கான இலவசப் பாட நூல் விநியோகத்திற்கான 400 வகையான நூல்கள்களை அரச, தனியார் அச்சகங்களில் அச்சிட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிரந்தர பெறுகைக் குழுவின் சிபார்சுகளுக்கமைய 106 பாட நூல் வகைகளின் 13,890,000 பிரதிகள் 1,093.71 மில்லியன்கள் அரச அச்சகக் கூட்டுத்ததாபனத்தின் மூலம் அச்சிடப்படவுள்ளது.

294 பாட நூல் வகைகள் 25,541,500 பிரதிகள் 2059.01 மில்லியன்கள் திறந்த பெறுகைக் கோரல் முறை மூலம் தெரிவுசெய்யப்பட்ட தனியார் அச்சு நிறுவனங்கள் மூலமும் அச்சிட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here