கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,147

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,147 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஏழு நோயாளிகள் கண்டறியப்பட்டனர்.

அதன்படி, தற்போது நாடு முழுவதும் நான்கு மருத்துவமனைகளில் 189 கொரொனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று மேலும் 11 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,946 ஆக உயர்ந்துள்ளது.

63 பேர் சந்தேகத்தின் பேரில் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here