இனி திங்கள் கிழமைகளில் பொதுமக்கள் தினம்!

பிரதி புதன்கிழமைகளில் இடம்பெறும் பொதுமக்கள் தினத்தை மாற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் 21ஆம் திகதி முதல் திங்கள்கிழமை பொதுமக்கள் தினமாக மாற்றப்பட்டுள்ளது.

இதுவரை புதன்கிழமைகளில் அரச அலுவலகங்களில் பொதுமக்கள் சந்திப்புக்களில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here