200 கடல் மைலுக்கு அப்பால் எண்ணெய் கப்பலை நகர்த்துங்கள்: சட்டமா அதிபர்!

எம்டி நியூ டயமண்ட் கப்பல் தற்போது தரித்து நிற்கும் இடத்திலிருந்து அகற்றப்பட்டு, சுமார் 200 கடல் மைல் தொலைவில் நிறுத்தப்பட வேண்டும் என்று சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளார்.

கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகளுடனான சந்திப்பின் போது, ​​சட்டமா அதிபர் கப்பலின் தற்போதைய நிலை குறித்து தனது அவதானிப்பை வெளியிட்டார். இதன்போதே கப்பலை நகர்த்தும் திட்டத்தை முன்வைத்தார்.

கப்பலிற்கு அருகிலிருந்து பெறப்பட்ட நீர் மாதிரிகளை அரசு ஆய்வாளரிடம் சமர்ப்பிக்குமாறு கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவருக்கு சட்டமா அதிபர் உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here