மீண்டும் பஸ் முன்னுரிமை பாதை திட்டம்!

செப்டம்பர் 14 முதல் கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பஸ் முன்னுரிமை பாதை முறை மீண்டும் செயல்படுத்தப்படும்.

நகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here