களுத்துறையில் 24 மணித்தியால நீர்வெட்டு!

இன்று நள்ளிரவு முதல் 24 மணி நேரத்திற்கு களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நீர் வழங்கல் நிறுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

வட்டுவ, வாஸ்கடுவ, போத்துப்பிட்டிய, மொல்லிகொட, மொரந்துடுவ, களுத்துறை வடக்கு, களுத்துறை தெற்கு மற்றும் நாகொட பகுதிகளில் நீர் வெட்டு அமலில் இருக்கும்.

அவசர பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக நீர்வெட்டு அமல்ப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here