கந்தக்காட்டிற்குள் மீண்டும் கொரோனா!

நாட்டில் நேற்று 17 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இதன் மூலம் மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 3140 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்ட 17 பேரில் கத்தார் நாட்டிலிருந்து வந்த 6 பேரும், குவைத்திலிருந்து வந்த இரண்டு பேரும், கந்தக்காடு மறுவாழ்வு மையத்தில் ஒன்பது கைதிகளும் அடங்குகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here