5 மாவட்டங்களிற்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

ஐந்து மாவட்டங்களிற்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை நாளை மாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிடஆராய்ச்சி நிறுவனம்இந்த எச்சரிக்கையை விடுத்தது.

இதேவேளை, அத்தனகலு ஓயாவின் நீர்மட்டத்தில் சிறிய அதிகரிப்பு ஏற்படலாமென எதிர்பார்க்கபதால், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here