Ballroom dancers கூட்டமைப்பின் பதிவை இரத்து செய்த நாமல்!

Ballroom Dancingவிளையாட்டிற்கான தேசிய கூட்டமைப்பாக விளங்கும் இலங்கையின் Ballroom Dancers கூட்டமைப்பின் பதிவை இரத்து செய்து விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ விசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here