யாழ் விபத்தில் ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் உயிரிழப்பு!

கோப்பாய் பூதர்மடம் பகுதியில் இன்று (6) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி இந்த விபத்து இடம்பெற்றது.

இதில் வடமராட்சி அல்வாயை சேர்ந்த மகாலிங்கம் வின்சன் கோமகன் (63) என்பவர் உயிரிழந்தார். வடமராட்சி வலயக்கல்வி அலுவலக முன்னாள் சேவைக்கால ஆசிரியர் ஆலோசகராக பணியாற்றியவரே உயிரிழந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here