எண்ணெய்க் கப்பல் தீ முழுமையாக அணைக்கப்பட்டது (PHOTOS)

எம்ரி நியூ டயமண்ட் கப்பலில் ஏற்பட்ட தீ முழுமையாக அணைக்கப்பட்டு விட்டது.

இலங்கை கடற்படை, விமானப்படை, துறைமுக அதிகாரசபை, சுற்றுச்சூழல் அதிகாரசபை, இந்திய கடற்படை, இந்திய கடலோர காவற்படை ஆகிய தரப்புக்களின் மூன்று நாள் விடாத கூட்டு முயற்சியினால், இன்று பிற்பகல் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here