வவுனியாவில் 164 பேர் விடுவிப்பு!

வவுனியா வேலங்குளம் இலங்கை விமானப்படை தளத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை முடித்த 164 பேர், இன்று (5) தங்கள் வீடுகளுக்கு திரும்புகின்றனர்.

சிங்கப்பூரிலிருந்து வந்தவர்களே இங்கு தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

மாத்தறை, காலி, கொழும்பு, பெரதெனியா, மாத்தளை, அனுராதபுரம் பகுதிகளை சேர்ந்தவர்களே விடுவிக்கப்பட்டனர்.

பிசிஆர் பரிசோதனையின் பின்னர் அவர்களிற்கு தொற்று இல்லையென்பதற்கான சான்றும் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here