20ஐ ஆராய 10 பேரை நியமித்த சு.க!

20 வது திருத்தம் குறித்து ஆய்வு செய்ய இலங்கை சுதந்திரக் கட்சி நேற்று 10 பேர் கொண்ட குழுவை நியமித்தது.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் தயசிறி ஜெயசேகர, இராஜாங்க அமைச்சர் துமிந்த திசானநாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஷான் விஜயலால் டி சில்வா, சரதி துஷ்மந்த மற்றும் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியாதாச, பைசர் முஸ்தபா, ஞ்சய கமகே மற்றும் சமில் லியானகே ஆகியோர் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here