கொரோனா தொற்று 3,114 ஆக உயர்வு!

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,114 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 3 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பிலிப்பைன்ஸை சேர்ந்த ஒருவர் மற்றும் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய 2 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

இன்று 18 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,907 ஆக உயர்ந்துள்ளது.

195 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

41 பேர் தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here