காசு கொடுத்தால் கண்டபடியும் நடிக்க தயார்: லொஸ்லியா காட்டும் தாராளம்!

பிக்பாஸ் கடந்த சீசனில் கலந்துகொண்டு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றவர் லொஸ்லியா. இலங்கையில் செய்தி வாசித்துக் கொண்டிருந்தவர், எப்படியோ விஜய் டிவியில் இடம்பிடித்து விட்டார்.

பிக்பாஸில் இவரை பார்ப்பதற்கு என இளைஞர் பட்டாளம் படையெடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரக்க தொடங்கியது. இதனால் விஜய் டிவியின் டி ஆர் பியும் பரபரவென ஏறியது.

தற்போது லொஸ்லியா இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்து முடித்துள்ளார். அந்த இரண்டு படங்களும் விரைவில் வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் அடுத்த படத்துக்கான அறிவிப்பை வெளியிட்டார்.

கதாநாயகிகள் பலர் படவாய்ப்பு இல்லாமல் தவிக்கும் நிலையில் லொஸ்லியாவுக்கு மட்டும் எப்படி பட வாய்ப்புகள் தொடர்ந்து குவிந்து கொண்டிருக்கின்றன என அவர் மீது செம கடுப்பில் இருக்கின்றனர்.

அதற்கு காரணம் லொஸ்லியா காட்டும் தாராளம் தான் என்கிறார்கள். தயாரிப்பாளர்களுடன் அனுசரித்து போகிறாராம். அதாவது தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளையாக இருக்கிறாராம்.

தயாரிப்பாளர்களை புளியங்கொப்பு பிடியாக பிடித்த பின்னர், தனக்கு கதை மற்றும் கதாபாத்திரம் சம்பந்தப்பட்ட எதுவும் முக்கியமில்லை என்ற ஒபரையும் கொடுக்கிறார். கேட்கிற சம்பளத்தை மட்டும் கொடுத்து விடுங்கள் என கூறியுள்ளார்.

இதனால்தான் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் அவரை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு புது படத்தில் நடிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட லொஸ்லியாவை அவரது ரசிகர்கள், இவர் கூட எல்லாம் ஜோடி போட்டு நடிக்கணுமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கல்லாப்பெட்டியை நிரப்புவதிலேயே லொஸ்லியா இப்போது குறியாக உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here